யாருக்கும் தெரியாத நடிகை நமீதாவின் ரகசியம்! முதன் முறையாக வெளியிட்ட நடிகை

36

நடிகை நமீதா எப்போதும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு செல்லமான நடிகை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மச்சான்ஸ் என அவரின் வாயிலிருந்து வந்த அந்த சொல்லுக்கு பல ஆண்கள் மயங்கிப்போனார்கள்.தமிழில் பல படங்களில் க வர்ச்சி ஹீரோயினாக நடித்த அவர் சரியான வாய்ப்பில்லாததால் மலையாளம், தெலுங்கு என மற்ற மொழி படங்களில் நடிக்க தொடங்கினார்.பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் மக்களிடம் அன்பை அதிகம் பெற்ற இவர் பின் சினிமா பட தயாரிப்பாளர் வீர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஒரு சில பட வாய்ப்புகள் வந்தாலும் பெரியளவில் இல்லை. இந்நிலையில் டிவியில் டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வந்தார்.

இதில் அவர் தான் 7 வருடங்கள் பரத நாட்டியம் கற்றுக்கொண்டதாகவும், ஆனால் அரங்கேற்றம் செய்யவில்லை, இந்த விஷயம் யாருக்கும் தெரியாது, இப்போது தான் கூறிகிறேன் என நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.

 

Comments are closed.