சீரியலில் அடக்கமாகவும் வெளியில் தொடை மேல் அம்சமாகவும் விதம் விதமாக புகைப்படங்களை வெளியிடும் ஜனனி

தற்போது தொலைக்காட்சி தொடர்கள் தான் இன்றைய மக்களின் பொழுதுபோக்காக உள்ளது, குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சீரியல்கள் தான் பொழுது போக்காக அமைகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், ஜனனி அசோக்குமார் முதலில் விஜய் டிவியின் “மௌன ராகம் ” என்ற சீரியலில் அறிமுகம் ஆனார்.அந்த சீரியலில் இசை கற்று தரும் ஆசிரியராக நடித்து இருந்தார். அதன் பின் ஜீ தமிழில் “செம்பருத்தி” என்ற சீரியலில் அகிலாண்டேஸ்வரிக்கு மருமகளாக நடித்து கொண்டு இருக்கிறார்.

ஜனனி அசோக்குமார் அவர்கள் இணையத்தில் எதாவது புகைப்படங்கள் பதிவு செய்து லைக்ஸை அள்ளுவார். இவருடைய ஹோம்லி லுக் இளைஞர்களை கவ ரும் படி இருந்தது. அதனால் ஜனனிக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.

குறிப்பாக இவர் சேலையில் தரும் போஸ்க்கு ரசிகர்கள் அதிகம். இது வரை ஹோம்லியான புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஜனனி. தற்பொழுது ஓய்வுக்காக கோவா சென்று உள்ளார். ட்ரவுசர் ஒன்றை அணிந்து கொண்டு கால்கள் முழுதும் தெரியும் படி கோவாவை சுற்றி வலம் வரும் புகைப்படங்களை ஜனனி சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார்.

 

Comments are closed.