41 வயசு ஆகுது, இப்போ இதெல்லாம் தேவையா ..?? அஜித் பட நாயகி வித்யாபாலனை திட்டிதீர்க்கும் ரசிகர்கள்..!! எதற்க்காக தெரியுமா..? –

பாலிவுட் சினிமாவில் கொடிகட்டி பரந்த ஒரு நடிகைதான் வித்யா பாலன்.சமீபத்தில் கோடா அஜித்குமார் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அவரது நடவடிக்கைகள் ஆண்கள் போல உள்ளது என நடிகர் ஸ்ரீகாந்த் இவரை பல ஆண்டுகளுக்கு முன் படத்தில் இருந்தே விரட்டியடித்தார். இப்போது, இந்த வித்யா பாலனுக்காக பல முன்னணி நடிகர்கள் கால்ஷீட் கேட்டு கால் கடக்க தவம் கிடக்கின்றனர்.

ஆனால், கடந்த 2011-ம் ஆண்டு வெளியான் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஒட்டு மொத்த உடல் அழகையும் வெளிச்சம் போட்டு காட்டி நடித்து பெரிய அளவில் பிரபலமானவர். அந்த அளவுக்கு கவர்ச்சியை ஸ்டாக் வைத்துள்ளார் அம்மணி. இவருடைய உதட்டை சுவைக்க வேண்டும் என பல பாலிவுட் நடிகர்கள் ஒப்பன் ஸ்டேட்மென்ட் விடுகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

அப்படி கூறியவர்களில் பலர் இவருடன் சேர்ந்து நடித்து லிப்-லாக் காட்சிகளில் நடித்து அந்த ஆசையை நிறைவேற்றியும் கொண்டார்கள். எவ்வளவு கவர்ச்சி காட்டினாலும் பிகினி உடைக்கு மட்டும் “நோ” சொல்லி வந்தவித்யாபாலன் இப்போது பிகினிக்கு ஓ.கே சொல்லியுள்ளார். பிரபல நடிகர் நடிக்கும் பாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகியுள்ள வித்யா பாலன் முதன் முறையாக பிகினி உடையில் தோன்றவுள்ளார். இதற்காக உடல் எடையை குறைத்து வருகிறாராம் அம்முணி

Comments are closed.