“என்ன மேடம் வெறும் Towel மட்டும் கட்டிகிட்டு நிக்கிறீங்க” சுச்சி லீ க்ஸ் சர்ச்சை நடிகை அனுயா வெளியிட்ட புகைப்படம்..!

சிவா மனசுல சக்தி என்ற படத்தில் அறிமுகமான அனுயா தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்தார். சுச்சி லீக்ஸ்-ல் வெளியான இவருடைய புகைப்படத்தில் மேலாடை எதுவும் இன்றி கண்ணாடி முன்பு நின்று கொண்டு தன்னுடைய முன்னழகை காட்டியபடியும், கைகளில் தாங்கிய படியும் அவர் போஸ் கொடுத்திருந்தார். இந்நிலையில், மீண்டும் உடம்பை குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து அனுயா ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார். பட வாய்ப்புகள் இல்லாததால் ஹிந்தி சீரியல்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் பெரிதாக ஈடுபாடு இல்லாமல் இருந்த இவர், சமீபகாலமாக ஆக்டிவாக இருக்கிறார்.

அந்த வகையில், தற்போது வெறும் டவலுடன் எடுத்துக்கொண்ட தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “என்ன மேடம் வெறும் Towel மட்டும் கட்டிகிட்டு நிக்கிறீங்க” என்று
எடக்கு மடக்காக வர்ணித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

Lady in black! #anuya

A post shared by Anuya Y Bhagwat (@anuya_y_bhagwat) on

Comments are closed.