மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன கண்ணழகி ஃப்ரியா வாரியர்

ஒரே நாளில் கண்ணடிக்கும் காட்சிகளை வைத்து இந்திய அளவில் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர்.இவர் நடிப்பில் வெளிவந்த ஒரு ஆதார் லவ் என்ற திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. அதனால் மிகவும் நொந்து போனார். சரி அடுத்த படத்தில் ஏதாவது செய்யலாம் என்று பார்த்தால் அங்கும் சோ தனை. சமீபத்தில் சில புகைப்படங்கள் வெளியாகி இருந்தன அந்த புகைப்படத்தில் மெழிந்த தோற்றத்தில் மிகவும் பரி தாமதமான முக பாவனையுடன் காணப்பட்டார் தற்போது

மீண்டும் சினிமாவில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தார், இதனால் பைனல் என்ற படத்தில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது இதன் மூலம் பாடகியாக அறிமுகமானார்.

நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரியா பிரகாஷ் வாரியர் பாடகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது பட வாய்ப்பு கிடைத்து விடாதா என்ற ஏக்கத்தில் பிரா தெரிவது போன்று புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேத்தி உள்ளார்.

Comments are closed.