குளியல் தொட்டியில் படுத்துக்கொண்டு க வர்ச்சி போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை..! – சீரியலில் குடும்ப கு த்துவிளக்காக நடிக்கும் வித்யா-வா இது..? –குளியல் தொட்டியில் படுத்துக்கொண்டு க வர்ச்சி போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை..! – சீரியலில் குடும்ப கு த்துவிளக்காக நடிக்கும் வித்யா-வா இது..? –

தற்போது உள்ள காலகட்டத்தில் சின்ன திரைக்கு வந்து மக்கள் மனதில் நல்ல இடம் பிடித்த பிறகு சினிமாவில் களம் இறங்குகிறார்கள். நடிகர் நடிகைகள் ஒரு சிலர் இப்படி சினிமா துறைக்கு வந்தது உண்டு. அந்த வரிசையில் இந்த நடிகையும் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும். கடந்த வருடம் மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் தடம். இரட்டை வேடத்தில் அருண் விஜய் மெர்சல் செய்துருப்பார்.

இந்த படத்தில் வித்யா பிரதீப் போ லீஸ் அதிகாரியாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அருண் விஜய் வைத்த வலையில் சிக்கிக் கொண்டு விழி பி துங்கிய கதாபத்திரத்தில் மிகத் திறமையாக நடித்து இருப்பார். அதற்கு பின்னர் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் நாயகி சீரியலில் நடித்து வந்தார். தற்போது சினிமா வாய்ப்புக்காக தேடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் தனது க வ ர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெ ளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது பாத் கவுன் அணிந்து கொண்டு பாத் டப்பில் படுத்துக்கொண்டிருக்கும் செம்ம ஹா ட்டான புகைப்படம் ஒன்றை வெ ளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈ ர்த்துள்ளார். சீரியலில் குடும்பப்பாங்கினியாக நடிக்கும் வித்யாவா இது என ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் கி டக்கிறார்கள்.

 

Comments are closed.