வம்சம் சீரியலில் மலைவாழ் ப ட் டி க் காட்டு பெண்ணாக நடித்த பூமிகாவா இது மூக்கின் மேல் கை வைக்கு அழகுடன் எப்படி இருக்காங்க பாருங்க

வம்சம் என்பது தமிழ் மொழி தொலைக்காட்சித் தொடர் ஆகும். விசன் டைம் தயாரிப்பில், கே. ராஜீவ் பிரசாத் இயக்கத்தில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெகா தொடர். இந்த தொடர் இலங்கையில் உள்ள சக்தி தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகிறது.
இந்தத் தொடரில் ரம்யா கிருஷ்ணன், ஊர்வசி, பிரகதி, விஜயகுமார், சீமா, சந்தியா, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் இதில் வம்சம் சீரியலில் பூமிகா என்ற கரெக்டரில் நடித்திருந்தார் சந்தியா. இந்த சீரியலில் மலைவாழ் பெண்ணான கரெக்க்டரில் நடித்திருந்தார் இருந்தார் அண்மையில் கூட அம்மாவாக கரெக்டரில் நடிக்க தயாராக இருப்பதாக வம்சம் சீரியல் நடிகை பூமிகா (சந்தியா) விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

சன் டிவியில் காந்தி ஜெயந்தி நிகழ்ச்சியை ஒட்டி நடிகர் தனுஷ் பங்கேற்ற சிறப்பு சூப்பர் சேலஞ்ச் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சன் டிவி சீரியல் நாயகிகள், நாயகர்கள் பங்கேற்றனர்.அப்போது ஒவ்வொருவரையும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அறிமுகப்படுத்தி வைத்தனர். குலதெய்வம் அலமு ஏற்கனவே தனுஷுக்கு தங்கையாக நடித்தவர்.. அவரும் தனுஷிடம் சில கேள்விகள் கேட்டார்.

பின்னர் ‘மலைநாட்டு’ பெண்ணாக நடிக்கும் பூமிகா, தனுஷிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டார். அதற்கு தனுஷ் பதிலளித்து முடித்த போது தொகுப்பாளர் ஆதவன், தனுஷுக்கு அக்கா, அண்ணி வேடத்துக்கு அப்ளிகேசனா? என கி ண்ஷடலடித்தார். இதற்கு, அக்கா அண்ணி மட்டுமல்ல.. அம்மாவாக கூடவும் நடிக்க நான் தயார் என திருப்பி ப திலடி கொடுத்தார்.

இதெல்லாம் இவ்வாறு இருக்க அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் சில புகைப்படத்தை வெளியிள்ளார் வம்சம் சீரியலில் மலைவாழ் பட்டிக்காட்டு பெண்ணாக நடித்த பூமிக்கா கரெக்டரில் நடித்த சந்தியா மூக்கின் மேல் விரலை வைத்து ரசிக்கும் அளவு அழகுடன் மின்னிவருக்கின்றார் பூமிகா

Comments are closed.