சூப்பர் சிங்கர் மூக்குத்தி முருகனுக்கு இவ்வளவு அழகிய மனைவியா? திகைத்துப் போன ரசிகர்கள்! இணையத்தில் கசிந்த புகைப்படம்

சூப்பர் சிங்கர் விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான ஒரு பாட்டு நிகழ்ச்சி ஆகும். இது சூப்பர் சிங்கர் வரிசையில் 6வது பகுதி. 2006ஆம் ஆண்டில் தமிழகத்தின் குரல் தேடல் என தொடங்கிய இந்நிகழ்ச்சி, தற்போது உலக அளவில் உள்ள தமிழர்கள் பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சியாகிவிட்டது. இந்நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பூட்ட, தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் சூப்பர் சிங்கர்6 இணைந்திருந்தார் மற்றும் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவருக்கு தனது இசையில், பாடும் ஒரு அரிய வாய்ப்பு கிடைக்கப் போகிறது’ என்று அறிவிதிருந்தார்.

கடந்த ஆண்டு இவ்வாறு இதில் பங்கு பற்றுவோரின் வாழ்க்கை வேற பாதையை நோக்கி செல்லும் இந்த வகையில் தான் நம்ம மூக்குத்தி முருகனின் வாழ்க்கை வேற லெவலுக்கு மாறியது இந்த நிலையில் சூப்பர் சிங்கர் வெற்றியாளர் மூக்குத்தி முருகனின் மனைவியின் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பட்டித் தொட்டியெங்கும் வைரலானவர் தான் மூக்குத்தி முருகன்.

அவரை அறிந்த அளவுக்கு அவரின் குடும்பத்தினரை ரசிகர்கள் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.
இந்நிலையில் அண்மையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மூக்குத்தி முருகன் தனது மனைவியுடன் கலந்து கொண்டு கலக்கியிருந்தார்.தற்போது மூக்குத்தி முருகனின் மனைவி புகைப்படம் இணையத்தில் உலாவி வருகின்றது.இதனை பார்த்த ரசிகர்கள் மூக்குத்தி முருகனுக்கு இவ்வளவு அழகிய மனைவியா என்று திகைப்பில் மூழ்கியுள்ளனர்.

Comments are closed.