வெளிநாட்டில் வாழும் ஈழத்து பாடகியா இது? தமிழ் ரசிகர்களை கிரங்க வைத்த பேரழகு! ஹீரோயின்களை மிஞ்சிய புகைப்படம்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கு பற்றிய ஈழத்து பெண் சின்மயி அவருடைய இன்ஸ்டாகிரம் பக்கத்தில் அண்மைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். வெள்ளித்திரையில், சினிமா பிரபலங்களுக்கு அடுத்தபடியாக பலரும் பிரபலமாக காரணமாக இருப்பது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், பங்குபெற்ற இலங்கை பெண் வெற்றி பெறவில்லை என்றாலும் அனைவர் ம ன திலும் இடம்பிடித்திருந்தார்.

தற்போது கனடாவின் டொரொண்டோவில் வசித்து வரும் சின்மயி இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் இ ன்ப அ தி ர்ச்சியில் உள்ளனர்.

இதேவேளை, பே ரழகியாக இருக்கும் சின்மயி பாடலில் மட்டும் இல்லை வெள்ளித்திரையிலும் சா திக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், அவர் வெளியிட்ட டிக் டாக் காட்சிகளையும் இணையத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அது மாத்திரம் இன்றி அவர் பாடிய பாடல் ஒன்று சில தினங்களில் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

“She knew the power of her mind, and so programmed it for success.” ✨

A post shared by Sinmaye Sivakumar (@supersingersinmaye) on

Comments are closed.