அய்யய்யோ, 18+ படங்களை பற்றி பேசிய 23 வயது இளம் நடிகை..!! அந்த சமயத்திலேயே நான் அதை.?

தமிழ் சினிமாவில் முதல் திரைப்படத்தின் மூலம் ஒரு சில பிரபலங்கள் மட்டும்தான் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். அந்த வகையில் ஒரு சிலர் ஆரம்பத்தில் ஒரு சில திரைப்படத்தில் நடித்து வந்திருந்தாலும்

 

பெரிதாக வாய்ப்பு மக்கள் மத்தியில் கிடைக்காத காரணத்தினால்.. அதன் பிறகு இரண்டு மூன்று திரைப்படத்திற்கு பிறகு மக்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

 

அந்த வகையில் நடிகை இவானா என்பவரும் ஒருவர். இவர் 2022 ஆம் ஆண்டு லவ் டுடே என்ற திரைப்படத்தில் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நேர்காணல் ஒன்றில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் இவரிடம் ஆபாச படங்கள் பார்ப்பது குறித்து பேசி உள்ளார்கள். அதில் அவர் கூறும் பொழுது அதை பார்த்தீர்கள் என்றால்

 

எந்த மாதிரி இருக்காது என்று எல்லோரும் கூறுவார்கள். ஆனால், எனக்கு ஆபாச படங்களை பார்ப்பதற்கு இப்பொழுது வரை ஆசை வந்ததில்லை.. தற்பொழுது நான் சாதாரண படங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றேன். அதனால், எனக்கு அதுவும் தேவைப்படவில்லை என்று நடிகை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்…

 

 

 

 

 

 

Comments are closed.