தர்ஷனின் முன்னாள் காதலியா இது? வீடியோவை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் பெரிய இடம்பிடித்தவர் தான் இலங்கையை சேர்ந்த விளம்பர பட நடிகர் தர்ஷன்.
இந்நிலையில், இவர் மீது தன்னை காதலித்து நிச்சயம் செய்த பின், திருமணம் செய்ய மறுகிறார். என நடிகை ஷனம் ஷெட்டி, போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியது பின்னர் ஷனம் ஷெட்டி தெரிவித்ததில், என்னை, உடலளவிலும் மனதளவிலும் துன்புறுத்தினார். இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். என்னிடம், 15 லட்சம் ரூபாய் வரை வாங்கி, மோ சடி செய்து விட்டார். என பும்பினார் பின்னர் எப்படி தீர்வு வந்ததோ தெரியவில்லை அந்த விஷயம் சத்தமில்லாமல் நின்று விட்டது

இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா நோய் பரவி வருவதால் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். பிரபலங்கள் அனைவரும் வீட்டுக்குள் இருந்தபடி ரசிகர்களுக்கு விழிப்பு ணர்வினை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வவையில், ஈழத்து தர்ஷனின் முன்னால் காதலியான நடிகை சனம் ஷெட்டி அவரின் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களை கொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுரை வழங்கியுள்ளார்.மேலும், ரசிகர்களுக்காக அவரின் அழகிய புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

 

Comments are closed.