எவ்வளவு இழந்திருக்கிறேன்… வனிதா இல்லையென்றால் நான் உ யி ரோ டு இல்லை! தீ வி ர சிகிச்சையில் இருந்த பீட்டர் பால் உ ருக்கம்

நடிகை வனிதா விஜயகுமாரின் கணவர் பீட்டர் பாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை வனிதா விஜயகுமார் விஷூவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பால் திருமணம் கடந்த 27-ம் தேதி கிறிஸ்துவ முறைப்படி எ ளி மையாக நடந்தது. இதையடுத்து பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தன்னிடம் வி வாகரத்து பெறாமலேயே இத்திருமணம் நடைபெற்றதாக போலீசில் புகாரளித்தார். இதுகுறித்த வ ழக்கு வி சா ரணை நிலுவையில் உள்ளது. வனிதா – பீட்டர் பால் மறுமணம் குறித்து சமூகவலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். பீட்டர்பாலின் முதல் மனைவிக்கு ஆதரவாக நடிகை கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்து வந்த நிலையில் அவர்கள் அனைவருக்கும் ப தி லடி கொடுத்தார் வனிதா விஜயகுமார்.

வனிதா – பீட்டர் பால் தம்பதியினர் போரூரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த நிலையில் நேற்று இரவு தி டீ ரெ ன உ டல் ந லக்குறைவு ஏற்பட்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நெ ஞ் சுவலி ஏற்பட்டதாகவும் அதனால் அவர் தீ வி ர சி கிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது

இது குறித்து அவரே உ ரு க்கமாக கருத்து வெளியிட்டுள்ளார்.அவர் கூறியுள்ளதாவது,
நான் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதற்கு காரணம் வனிதாதான். இரண்டு நாட்கள் மருத்துவமனையில் அம்மா ஸ்தானத்திலிருந்து பார்த்துக்கொண்டார். அப்போதுதான், நினைத்துப் பார்த்தேன், வாழ்க்கையில் எவ்வளவு இ ழந்திருக்கிறோம் என்று என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, எனக்கு உண்மையான பாசங்கள் கிடைக்கும்போது கடவுளுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன். வனிதா இல்லையென்றால் நான் இல்லை. சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை என்றும் பீட்டர் பால் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.