அப்பாவுக்கு சிலை வைத்த பிக்பாஸ் சரவணன்!… இ ரண்டு ம னைவிகளுடன் ஒரே வீட்டில் புதிய கெட்டப்பில் எப்படி இருக்கார் பாருங்க!!
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டாலும் சரவணனுக்கு ஆதரவு குவிந்த வண்ணம் இருந்தன, படவாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் தனது மகனின் பிறந்தநாளை ஷீட்டிங் ஸ்பாட்டிலேயே கொண்டாடினார் சரவணன்.சூர்யஸ்ரீ மற்றும் ஸ்ரீதேவி என இ ர ண்டு ம னை விகளுடன் ஒரே வீட்டில் வசித்து வரும் சரவணன் எதையும் வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர். இவரது தந்தை பொலிஸ் அதிகாரி ஆவார், உ யி ரு டன் இருக்கும் போது தாய், தந்தைக்கு எதுவுமே செய்ததில்லை என கூறும் சரவணன், தான் கட்டிய கோவிலில் அய்யனார் சிலைக்கு அருகே தனது தந்தைக்கும் சிலை வைத்துள்ளார்.
அப்பா, அம்மா வாழ்ந்த வீட்டை விற்று அந்த பணத்தில் கோவிலை கட்டியுள்ளாராம், ஐந்து சகோதர சகோதரிகளுடன் பிறந்தாலும் து ர தி ஷ்டவசமாக அவர்களை பிரிந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரு ந்து பல போட்டியாளர்கள் வெளியேறினாலும் சரவணனின் வெளியேற்றம் மிகவும் ரகசியமாகவும், ச ர் ச் சையாகவும் இருந்தது. இந்நிலையில் கொரோனாவிற்கு பிறகு அவரின் கெட்டப்பை மாற்றியுள்ளார். இனியாவது அவருக்கு படவாய்ப்புகள் அமையுமா என்று பார்க்கலாம்.
Comments are closed.