கர்ப்பமாக இருப்பதாக பதிவு போட்ட நடிகை அமலா பால்..!! சர்ச்சையில் சிக்காமல் இருந்தால் சரி என்று சொல்லும் ரசிகர்கள்..!! ஆனால், உண்மை இதுதான்.?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையின் ஒருவராக ஒரு சமயத்தில் திகழ்ந்து வந்தவுடன் தான் நடிகை அமலாபால் என்பவர். இவர் இன்று தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு ரசிகர்

 

மத்தியில் பிரபலமாக திகழ்ந்து வருகிறார் அடுத்தடுத்து நல்ல வெற்றி திரை படத்தின் நடித்து வந்த இவர் சமீபத்தில் சில கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், அதற்கு என்ன காரணம் என்று கேட்டதற்கு கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை மட்டும் தான் நான் தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்று அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார் வருத்தப்படாத சினிமா மட்டுமல்லாமல்

 

வெப் தொடர்களிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். அந்த வகையில் கடந்த மாதத்திற்கும் முன்பாக தனது காதலனை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இப்படி தனது கணவருடன்

 

நடித்துக் கொள்ளும் புகைப்படத்தை வெளியிட்டு வரும் நிலையில் சமீபத்தில் கர்ப்பமாக இருப்பது போன்ற ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் உண்மையாகவே கர்ப்பமாக இருக்கிறீர்களா என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்…

 

 

 

 

 

 

Comments are closed.