இயக்குனர் ஹரிக்கு எவ்வளவு பெரிய மூன்று மகன்களா – மூன்று சிங்கங்கள் போல எப்படி இருக்காங்க பாருங்க புகைப்படம், இதோ

இயக்குனர் ஹரி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர், இவரின் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. மேலும் இவர் இயக்கத்தில் முதலில் வெளியான தமிழ் என்ற திரைப்படம், இவருக்கு எந்த ஒரு பெயரையும் பெற்று தரவில்லை. ஆனால் அதன்பின் இவர் இயக்கிய விக்ரமின் சாமி திரைப்படம் இவரை முன்னணி இயக்குனராக மாற்றியது. அதனை தொடர்ந்து இவர் இயக்கிய கோவில், ஆறு, அருள், சிங்கம் 1, 2, 3 என அனைத்து திரைப்படங்களுமே ஹிட்டு தான்.

கடைசியாக சாமி 2 திரைப்படத்தை இயக்கி இருந்தார், ஆனால் அப்படம் சொதப்பி விட்டது. இவர் இயக்கத்தில் அ ருவா திரைப்படத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அருண் விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவருக்கு இவரின் மனைவி ப்ரீத்தாவிற்கு மூன்று மகன்கள் உள்ளார்கள், மேலும் அவர்களின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்

Comments are closed.