“முரட்டு பீஸ் ” சுட சுட இருக்கும் Vj மகேஸ்வரியின் ஹாட் கிளிக்ஸ் ..!!சூடு பறக்கும் இன்டர்நெட் ..!!

பிரபல தொகுப்பளினியும், சீரியல் நடிகையுமா மகேஸ்வரி தற்போது ஜீ தமிழில் காமெடி கில்லாடிஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.சன் டிவியில் VJ-வாக தனது சின்னத்திரை வாழ்க்கையை தொடங்கிய மகேஸ்வரி பின்பு இசை அருவிக்கு சென்றார். பியார் பிரேமா காதல் என்ற படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சனுடன் மகேஸ்வரி நடித்திருப்பார்.இவர் நடித்த பிரபல சீரியல் தாயுமானவன் மற்றும் புதுக்கவிதை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இவருக்கு சாணக்கியன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது பின்பு ஒரு குழந்தையும் பிறந்தது.இதனால் கொஞ்சம் நாட்களாக சின்னத்திரையில் நடிப்பதற்க்கு இடைவேளை விட்டிருந்தார்.

தற்போது மீண்டும் ஜீ தமிழில் வரும் பிரபல நிகழ்ச்சியான காமெடி கில்லாடிஸ் மற்றும் பேட்ட ராப் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க வர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர்,

தற்போது சல்லடை போன்ற மே லாடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு இலை மறை காய் மறையாக தெரிவது போன்ற க வர்ச்சி புகைப்படம் சிலவற்றை வெளியிட்டுள்ளார்,சிலர் இரட்டை அர்த்த வசனம் கொண்ட கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

🖤🖤🖤🖤

A post shared by vj Maheswarichankyan (@maheswarichanakyan) on

Comments are closed.