உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கும் ரோஜாவின் குடும்பம்! நடிகைகளையும் மிஞ்சிய பேரழகியாக ஜொளிக்கும் மகள்…. சுத்தி போடுங்க… அம்புட்டு அழகு!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ரோஜா இவர் ஆந்திரா மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர், தமிழில் 1992 ம் ஆண்டு வெளிவந்த செம்பருத்தி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்பு தமிழ் படமான சூரியன், உழைப்பாளி அ தி ர டி படை, வீரா, அசுரன் மக்கள், ஆட்சி ராஜாலி, அ டி மை சங்கிலி, என் ஆசை ராசாவே, ஊட்டி, போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2002 ம் ஆண்டு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆர்.கே செல்வமணியை திருமணம் செய்துகொண்டார்.
ரோஜா அரசியலில் ஈடுபட்டு தற்போது ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் எம்எல்ஏவாக இருக்கிறார், தனது வாழ்க்கையில் ஒரு குடும்ப பெண்ணாகவும் நடிகையாகவும் அரசியல் தலைவராகவும் வென்றுள்ளார்.இயக்குனர் ஆர்.கே.செல்வமணியின் மனைவியும், ஆந்திர மாநிலத்தில் உள்ள நகரி சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா-செல்வமணி தம்பதியினரின்
19 வது திருமண நாள் இன்று கொண்டாடப்பட்டது.இதனை முன்னிட்டு ரோஜா, செல்வமணி தம்பதியை நேரில் அழைத்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இருவருக்கும் மலர் தூவி வாழ்த்து தெரிவித்து பாராட்டியுள்ளார்.இந்த சந்திப்பின்போது ரோஜா-செல்வமணியின் மகள், மகன் ஆகியோர்களும் இருந்துள்ளனர்.
முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, நடிகை ரோஜா தலையில் கை வைத்து ஆசிபெறும் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
Another year, another great reason to celebrate! #MarriageAnniversary ❤️
Comments are closed.