யாரும் பார்த்திராத நடிகர் விஜய்யின் தங்கை? அண்ணனையும் மிஞ்சிய அழகு…. தீயாய் பரவும் மிக அரிய புகைப்படம்
நடிகர் விஜய் தனது சிறுவயதில் தங்கை உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.நடிகர் விஜய்க்கு கோடான கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது படங்கள் வந்தால் எப்போதும் அவரது ரசிகர்கள் அதை திருவிழாவாக மாற்றிவிடுவார்கள். அந்த அளவுக்கு அவரது ரசிகர்கள் கூட்டம் படத்திற்க்கு படம் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
நடிகர் விஜய் சிறு வயதில் தனது தங்கை வித்யா மீது அதிக பாசம் வைத்திருந்தார். வித்யா இரண்டு வயது இருக்கும்போது உ டல்நலக்குறைவால் இ ற ந் து விட்டார். இந்நிலையில் விஜய் தனது சிறு வயதில் தங்கையுடன் இருக்கும் பழைய புகைப்படங்கள் சில தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றன.
விஜய்யின் தங்கையை இதுவரை பார்த்திராத ரசிகர்கள் அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாக்கி வருகின்றனர்.
Comments are closed.