எஸ்பிபியின் பாடலை பியானோவில் வாசித்து பிரார்த்தனை செய்த பிரபல நடிகர்! மில்லியன் பேரை நெகிழ வைத்த வீடியோ.. திணறிய டிவிட்டர்

கொ ரோ னா நோ ய்த்தொற்றுக்காக சி கி ச்சை பெற்று வரும் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை தொடர்ந்து க வ லை க்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொ ரோ னா தொ ற்று இருப்பது உறுதியான நிலையில் ஆகஸ்ட் 5ம் திகதி சென்னை சூளைமேட்டில் உள்ள மருத்துவமனையில் சி கி ச் சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று ஆகஸ்ட் 19ம் திகதி மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து க வ லைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு ECMO மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடன் அ வ சர சி கிச்சைப் பிரிவில், சி கி ச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கிறது.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் சரி ஆகி குணம் பெற்று சீக்கிரம் வீடு திரும்ப வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.அந்த வகையில் நடிகர் விவேக் எஸ்பிபி பாடிய பாடலை பியானோவில் வாசித்து அவருக்காக பிரார்த்தனை செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

கடந்த ஒரு வாரமாக எஸ்பிபி மீண்டு வர வேண்டும் என்ற குரல்தான் சமூக வலைதள பக்கங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இன்று மாலை கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் பாரதிராஜா, ஆர்வி உதயக்குமார், கங்கை அமரன், தேவா, சித்ரா உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர்.

சமூக வலைதளங்களில் பிரபலங்கள் தங்களின் பிரார்த்தனையை பகிர்ந்து டிவிட்டரையே திணர வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விவேக் பியானோவில் எஸ்பி பாலசுப்ரமணியம் பாடலை பாடி அவருக்காக பிரார்த்தனை செய்தார். இதனை ரசிகர்கள் தற்போது இணைத்தில் வைரலாக்கி வருகின்றனர்.அந்த வீடியோ கீழே

Comments are closed.