ஒரு பக்கம் மேலாடையை இறக்கிவிட்டு முன்னழகு தெரியும்படி போஸ் கொடுத்த மாளவிகா மோகன்..!!லாக் டவுனில் லாக் பண்ணாம காட்டிய க வர்ச்சி புகைப்படம் உள்ளே..!!

நடிகை மாளவிகா மோகன் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை.இவர் ரஜினியின் “பேட்ட” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவர் தற்போது தெலுங்கு பக்கம் சென்று அங்குள்ள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.இந்நிலையில் நடிகை மாளவிகா  மோகன் சமீபத்தில் இமய மலைக்கு சென்றுள்ளார்.அங்கு சென்று அவர் எடுத்த புகைப்படங்களையும் இணையத்தில்  பதிவிட்டுருந்தார்.இந்நிலையில் நடிகை மாளவிகா இது குறித்து கூறும் போது,  இமயமலையில் நம்மை சுற்றி இருக்கும் நிசப்தம் நம்முடையது அல்ல என்றும் மாடர்ன் உடை அணிந்தாலும் ஓணம் பண்டிகை அன்று நம் பாரம்பரிய உடையான சேலையில் இருக்கும் மோகம் இன்னும் குறையவில்லை என்று கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்த இந்தப் படத்தில் சசிகுமார், சிம்ரன், நவாஸூதின் சித்திக் உட்பட பலர் நடித்திருந்தனர். பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனனின் மகளான இவர், மலையாளத்தில், பட்டம் போலே படத்தில் நடிகையாக அறிமுகமானார். இதில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்திருந்தார்.

இந்நிலையில் இவருக்கு எக்கச்சக்க ஃபேன் பாலோவிங் இணையதளத்தில் உள்ளன. தற்போது மாளவிகா மோகன் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  மிகவும் ஹா ட்டான லுக் ஒன்றைக் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.

 

View this post on Instagram

 

💞💞 Follow and support ❣️❤️❣️ @malavikaamohanan.fc @malavikaamohanan.fc ❤️💞❤️💞❤️ ______________________________________________ #malavikamohanan #malavikamohananfc #malavika #malavikamfc #worryna #warinahussain #petta #thalapathy #mollywood #kerala #picoftheday #salmankhan #rajinikanth #aliabhatt #tamil #tamilmovie #sandiyasubramaniyan #sandiya #sandiyalove #brigida #narendraprasath #aravindseiju #tejavenkatesh #blacksheep #aahakalyanam #kollywood #tamillovestatus #wwe #malluactress #eeramanarojave#malavikamohanan #malavikamohananfc #malavika #malavikamfc #worryna #warinahussain #petta #thalapathy #mollywood #kerala #picoftheday #salmankhan #rajinikanth #aliabhatt #tamil #tamilmovie #sandiyasubramaniyan #sandiya #sandiyalove #brigida #narendraprasath #aravindseiju #tejavenkatesh #blacksheep #aahakalyanam #kollywood #tamillovestatus #wwe #malluactress #eeramanarojave

A post shared by Malavika Mohanan 🔵 (@malavikaamohanan.fc) on

Comments are closed.