மனைவியின் புகைப்படத்தை வெளியுலகத்திற்கு காட்டாத மோகன்..!! உருகி உருகி காதலித்த நடிகை..!!

தமிழ் சினிமாவில் வெளிவந்த மூடுபனி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர்தான் மோகன். இவர் நடிக்கும் திரைப்படத்தில் அதிகமாக பாடல்கள் பாடி வந்த காரணத்தினால்

 

பலரும் இவரின் மைக் மோகன் என்று அழைக்க தொடங்கி விட்டார்கள் ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத நடிகர்கள் ஒருவராக வளம் வந்து கொண்டிருந்தார். அந்த வகையில் நடிகை ராதா நதியா ராதிகா

 

அமலா ரேவதி போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் உடன் ஜோடியாக இவர் ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். விஜய் நடிப்பில் உருவாகி வரும் விஜய் 68வது திரைப்படத்தை வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் இவர் பிரபல நடிகை ஒருவரே உருகி உருகி காதலித்து வந்துள்ளார். அவரை திருமணம் செய்யவில்லை மேலும், கமலுக்கு அடுத்தபடியாக அதிகப்படியான காதல் திரைப்படத்தில் நடித்து காதல் மன்னனாக வளர்ந்து கொண்டு இருந்தார்

 

சினிமாவில் எத்தனை ஆண்டுகள் பணியாற்றி வந்தாலும். இதுவரை தன்னுடைய குடும்ப புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டதில்லை.. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவருடைய மனைவியின் புகைப்படங்களை உள்ளது என்று பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. அது அனைத்தும் வருந்து என்று கூறப்படுகிறது…

 

 

 

Comments are closed.