கூட்டத்தோடு கூட்டமாக இருந்து இன்று பிரபலமடைந்த ஐந்து பிரபலங்கள்..!! வைரலாகும் சாதனைகள்..!!

தமிழ் சினிமாவில் திறமை இருந்தால் வெற்றி நிச்சயம் வெட்டுகின்றார். அவர்கள் கடைசி வரை சினிமாவில் ஜெயிக்க முடியாமல் போராடி வருவார்கள். அப்படி தனது திறமையை மட்டும் நம்பி ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இன்று தவிர்க்க முடியாத முன்னணி பிரபலங்களாக திகழ்ந்து வருகிறார்கள்.

 

அந்த வகையில் நடிகர் கார்த்தி எங்கோ ஒருவர் இவர் ஆரம்பத்தில் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று நுழைந்துள்ளார் அந்த வகையில் ஆயுத எழுத்து என்ற திரைப்படத்தில் சூர்யாவின் நண்பனாக ஒரு கதாபாத்திரத்தை திருடித்தார்.

 

அதன் பிறகு பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் அதன் பிறகு நடிகர் சித்தார்த் இவர் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தில் பெரிய கதாபாத்திரத்தில் நடித்த அதன் பிறகு நடிகர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த

 

பாய்ஸ் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது அதன் பிறகு சந்தானம் இவர் பல நடிகர்களின் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். அதன் பிறகு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் பலருக்கும் தெரியும் நடிகராக மாறினார். இவரைத் தொடர்ந்து நடிகை திரிஷா இவர் சினிமாவில் நுழைந்து

 

20 வருடங்கள் ஆகி உள்ளது இவர் நடிகை சிம்ரனின் தோழியாக ஜோடி திரைப்படத்தில் நடித்துள்ளார் அதன் பிறகு மௌனம் பேசியது என்ற படத்தில் மூலம் கதாநாயகி ஆனார். அதன் பிறகு நடிகை சாய் பல்லவி கஸ்தூரி ராமன் இன்று திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக அதன் பிறகு தாம் தூம் திரைப்படத்தில் நடித்திருப்பார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.