நடிகையின் திடீர் விவாகரத்து..!! கணவரை பிரிந்து நடிகை வெளியிட்ட பதிவு..!!

தமிழ் சினிமாவில் தங்களுடைய முதல் திரைப்படத்தில் ஏராளமானவர்கள் பிரபலமாகி உலம வந்து கொண்டிருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் 2016 ஆம் ஆண்டு ஆறாது சினம் இந்த திரைப்படத்தின்

 

மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை ஷீலா. அந்த திரைப்படத்தை தொடர்ந்து திரௌபதி மண்டேலா போன்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும்

 

ஒரு தொடரிலும் இவர் நடித்த வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இவர் நடிகர் யோகி பாபுவுடன் சேர்ந்து மண்டேலா என்ற திரைப்படத்தில் நடித்து இவருடைய திரை பயணத்தில் ஒரு திருப்பு முனை படமாக அமைந்துள்ளது.

 

அந்தப் படத்திற்கு பிறகு தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், இவர் சோழன் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். எப்படி இருக்கும் சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தலைவகத்தில்

 

ஒரு பதிவை கொண்டு வெளியிட்டுள்ளார். அதில் திருமணமான உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன் நன்றியும் அன்பும் சோழன் இன்று அவர் தனது கணவரை விவாதி செய்யப் போவது உறுதி செய்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

Comments are closed.