பார்க்கிங் படத்தைப் பற்றி பதிவிட்ட இளம் இயக்குனர்..!! ஒருவேளை அதுவாக இருக்குமோ.?

நடிகர் ஹரிஷ் கல்யாண் பிரபல நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், இவர் நடிப்பில் அறிமுக இயக்குனர் ராம்குமார் என்பவர் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் பார்க்கிங்.

 

இந்த திரைப்படம் இன்று திரையரங்கில் வெளிவந்து நல்ல ஒரு வெற்றி படமாக அமையும் என்று கூறப்படுகிறது. இது பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். அந்த வகையில் இயக்குனர் நெல்சன் திரைப்படத்தை

 

பார்த்துவிட்டு பார்க்கிங் திரைப்படம் அருமையாக இருக்கிறது. மேலும் நடிகர் ஹரிஷ் கல்யாண், பாஸ்கர், இந்துஜா எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளார்கள் என்று இயக்குனர் இயக்குனர் நெல்சன் பதிவிட்டுள்ளார்…

 

 

 

Comments are closed.