பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகரின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட பிரபலம்..!!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் வித்யசாகர். இவனை இசைக்கும் மிகப்பெரிய ஒரு ரசிக கூட்டமே இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் இசையமைத்துக் கொடுத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இசையில் வெளிவந்த

 

பல பாடல்கள் சூப்பர் ஹிட் பாடல்கள் அமைந்துள்ளது மேலும் இவருடைய இசையை ரசிப்பதற்கு என்று ஒரு தனி  ரசிகர்கள்  கூட்டமை  இருந்து வருகின்றது.  அதன் பிறகு திடீரென்று தமிழ்  சினிமா விட்டு

 

முற்றிலுமாக விலகி விட்டார் மீண்டும் தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்று ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவர் தனது

 

முதன்முறையாக மனைவி மகன் மகளுடன் எடுத்துக் கொண்ட சமீப கால புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது. இதோ அவரின் புகைப்படம்…

 

 

 

 

 

 

 

Comments are closed.