திருமணம் முடிந்தவுடன் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா இதை செய்ய வேண்டும்.? பல கண்டிஷனை போட்டு வரும் மாமனார் தம்பி ராமையா.? அதிர்ச்சியில் அர்ஜுன்..!!

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரின் ஒருவராக மனம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் அர்ஜுன். இவர் தற்பொழுது எந்த ஒரு திரைப்படத்திலும் கதாநாயகராக நடிக்காமல் குணச்சித்திரம் மற்றும்

 

தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் தேர்ந்தெடுத்து நடத்தி வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ திரைப்படத்திலும் வில்லனாக நடித்து மிரட்டி இருப்பார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவரது மகள் ஐஸ்வர்யா என்பவர் சினிமாவில் அறிமுகம் ஆகியதன் பிறகு பெரிதாக வாய்ப்பில் கிடைக்காமல் தெலுங்கு சினிமா பக்கம் சென்றுள்ளார் என்று தான் சொல்லவேண்டும்.

 

இதனை தொடர்ந்து அவரது மகள் பிரபல நகை சுவை நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவே காதலித்து வந்துள்ளார். அந்த வகையில் இவர்கள் இருவீட்டாரும் சம்பத்துடன் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கூடிய விரைவில்

 

திருமணம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள். மேலும், திருமணத்திற்கு முன்பாகவே தம்பி ராமையா தன்னுடைய மகள் திருமணத்திற்கு பிறகு திரைப்படத்தில் நடிக்க கூடாது என்று கண்டிஷன் போட்டு வருவதாக சினிமா பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

Comments are closed.