கில்லி படத்தில் விஜயின் தங்கையாக நடித்த நடிகை நியாபகம் இருக்கா.? என்னது, ஜெனிபரின் அப்பாவும் ஒரு சிறந்த நடிகரா.? வைரலாகும் குடும்ப காட்சி உள்ளே..!!

சினிமாவில் நடிக்க வரும் நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் பெரிய இடத்திற்கு போக வேண்டும் என்று தான் நினைத்து வருவார்கள். ஆனால், அவர்களுடைய சரியான நடிப்பின் காரணமாகும் தேர்ந்தெடுக்கும் படத்தின் காரணமாகவும் அவர்களுடைய கரியர் பாதிலேயே நின்று விடுகின்றது.

 

ஒரு சிலர்கள் மற்றும் சிறிய திறமையை வைத்துக்கொண்டுமுன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் நடித்து விடுகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் அவர்கள் நீண்ட ஆண்டுகள் சினிமாவில் இருக்க முடியாமல் பாதியிலேயே விலகி விடுகின்றார்கள்.

 

அந்த வகையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் கில்லி.இந்த திரைப்படத்தில் அவரது தங்கையாக நடித்து பிரபலம் அடைந்தவர் தான் நடிகர் நான்சி ஜெனிபர். இவர் அந்த திரைப்படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்த

 

மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளார். அந்த திரைப்படம் நடிக்கும் போது இவருக்கு 19 வயது தற்போது இவருக்கு 33 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகின்றார்.

 

பெரிதாக சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் கிடைக்கும் வாய்ப்பை மட்டும் சரியாக பயன்படுத்திக் கொண்டு சினிமாவில் நடித்த வருகின்றார். அப்போது தான் எடுக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு.

 

அதன் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் தனது அப்பா அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.