இடுப்பழகி ரம்யா பாண்டியை மிஞ்சிய நடிகை..!! ஒற்றை புகைப்படத்தால் வியந்து போன ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம் இதோ…

தமிழ் சினிமா உலக செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பிறகு தனது புகைப்படம் இதை வெளியிட்டு தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் திவ்யா துரைசாமி என்பவர். இவர் ஆரம்பத்தில் சில திரைப்படத்தில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

மேலும், சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இவர் இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து வருவதால் இவருக்கு என்று

 

ஒரு தனி ரசிகர்கள் கூட்டமை இருந்து வருகின்றது. இவர் சமூகத்தில் தொப்புள் தெரியும் படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்து பல ரசிகர்கள் பிரபல கார் டெஸ்லா வடிவத்தில் உங்களுடைய தொப்புள் இருப்பதாக பலரும் வர்ணித்து வந்துள்ளார்கள்.

 

அதை அவரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அப்படித்தான் இருப்பதாக சொல்லியும் உள்ளார். மேலும், இவர் அடுத்தடுத்து சில திரைப்படத்தில் படிப்பதற்கு வாய்ப்பு வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் கொரோனா காலகட்டத்திற்கு முன்பாக

 

மொட்டை மாடி போட்டோ சூட் மூலம் பல ரசிகர்களை கவர்ந்த ரம்யா பாண்டியன் இடுப்பை மிஞ்சும் அளவிற்கு தற்போது திவ்யா துரைசாமியும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்கள் வியந்து போய் அதை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்…

 

Comments are closed.