திருமணமாகி மகன் இருக்கும்போதே வேறொருவருடன் தகாத உறவு.? அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்ட..!!

358

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்கள் மட்டும் ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி 3 இது நான்காவது சீசன் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் சம்யுக்தா என்பவர்.

 

இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு என்ற திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அந்த திரைப்படத்தில் அவரது அண்ணனின் மனைவியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அது மட்டுமல்லாமல் அவர் ஒரு சில திரைப்படத்திலும் சிறிய மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். மேலும், கனாக்காலம் காலங்கள் தொடரிலும் ஒரு சிறு முக்கிய கதாபாத்திரத்தில் சில மாதங்கள் மட்டும் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் அடியே சம்யுக்தா பல விஷயத்தை பகிர்ந்து கொண்டுள்ளதில் கொரோனா பரவ காலகட்டத்தில் என்னுடைய கணவர் துபாயில் வேறு ஒரு பெண்ணுடன் நான்கு வருடங்கள் உறவில் இருந்து வந்துள்ளார் என்பது எனக்கு தெரிய வந்துள்ளது.

 

இந்த விஷயத்தை அறிந்தவுடன் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.. ஒருவர் மற்றொருவர் உறவில் இருக்கும் பொழுது உங்களிடம் மிகவும் உருவாடாக நடந்து கொள்வார். என்னுடைய கணவரும் அப்படித்தான் நடந்து கொண்டுள்ளார் என்னால் இப்பொழுதும் அதில் இருந்து மீண்டு வர முடியவில்லை என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.