காவலன் பட நடிகை மித்ராவை ஞாபகம் இருக்கா.? இவர் திருமணம் செய்தவரும் இந்த பிரபல நடிகரா.? வைரலாகும் நடிகையின் புகைப்படம்..

நடிகர் விஜய் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் காவலன் இந்த திரைப்படத்தை இயக்குனர் சித்திக் என்பவர் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக

 

நடிகை அசின் நடித்த அவருடன் அவருடைய தோழியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் நடிகை மித்ரா என்பவர். இவர் ஒரு மலையாள மட்டும் தமிழ் திரைப்பட நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் பெரிதாக சினிமாவில் நடிக்காமல் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் மட்டும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்துள்ளார். இவருடைய சொந்த ஊர் கேரளா. இவர் பெரிதாக சினிமாவில் நடிக்காமல்

 

தற்பொழுது திருமணம் செய்து கொண்டு தனது குடும்பத்தை கவனித்து வருகின்றார். அந்த வகையில் 2008 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவிற்கு ஜோடியாக சாது மிரண்டால் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

 

அந்த திரைப்படத்திற்கு பிறகு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை அதன் பிறகு இவர் திருமணம் செய்து கொண்டு தனது குடும்பத்தை கவனித்துக் கொண்டு சினிமா விட்டு விலகி இருந்து வருகின்றார்.

 

அப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் தனது கணவர் மட்டும் குழந்தை உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.