முதன்முறையாக கணவருடன் இருக்கும் படியான புகைப்படத்தை வெளியிட்ட ஜெனிலியா.? இணையத்தை கலக்கும் குடும்ப புகைப்படம் உள்ளே..!!

462

சினிமாவில் நடிகைகளாக இருந்து வருபவர்கள் அவருடைய இளமை போனவுடனும் அல்லது திருமணம் செய்து கொண்ட பிறகும் பலரும் சினிமா விட்டு விலகி விடுகின்றார்கள். அந்த வகையில் நடிகை ஜெனிலியா என்பவரும் ஒருவர். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த

 

தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இளைஞர்கள் மத்தியில் பிரபல நடிகை அகற்றிக் கொண்டு வந்த

 

நேரத்தில் திடீரென்று திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி விட்டார். அந்த வகையில் முன்னணி நடிகர் ஜெனிலியா ரித்தேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

மேலும், இவர்களை திருமணத்திற்கு பிறகு பெரிதாக எந்த ஒரு பட வாய்ப்பு கிடைக்காத காரணத்தினாலும் கணவரின் கட்டுப்பாட்டின் காரணமாகவும் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் தனது கணவர் இயக்கத்தில் வெளிவந்த தேவ் என்ற திரைப்படத்தில் மூலம் மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள்

 

அவ்வளவு குடும்ப புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட மாட்டார்கள். அந்த வகையில் முதல்முறையாக நடிகை ஜெனிலியா தனது கணவர் மட்டும் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.