அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை.. திடீரென்று ஏற்பட்ட திணறல்.?

சன் தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தனக்கென்று ஒரு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திய சீரியல் என்றால் அது எதிர்நீச்சல்.

 

இதில் பெண் கொடுமையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகின்றது. மேலும், இதற்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாலமை இருந்து வருகின்றது. இப்படி இருக்கும் நிலை சில வாரங்களுக்கு முன்பாக தான்

 

இந்த சீரியலில் நடித்த ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மாரிமுத்து என்பவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு சின்னத்திரைகள்

 

மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், அடுத்த ஆதி குணசேகரன் யார் என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.

 

இப்படி இருக்கும் நிலையில் இந்த சீரியலில் நடித்து வரும் நந்தினி என்ற கதாபாத்திரத்தில்  ஹரிப்பிரியா என்பவருக்கு உடல் நலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள்.

 

இவருக்கு என்ன ஆனது என்று தெரியாமல் தற்போது ரசிகர்கள் திருச்சியில் இருந்து வருகின்றார்கள். மேலும், மருத்துவமனையில் இருக்கும் படி என புகைப்படத்தை வெளியிட்டு நான் நலமுடன் தான் இருக்கின்றேன் கூடிய விரைவில் வந்து விடுவேன் என்று கூறியுள்ளார்…

 

Comments are closed.