அந்த காட்சியில் நடிப்பதற்கு விருப்பமே இல்லை.? கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தார்கள்.. கதறி அழுத சதா.?

123

தமிழ் சினிமா உலகில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ஜெயம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை சதா. இந்த திரைப்படத்தை தொடர்ந்து திருப்பாச்சி, உன்னாலே உன்னாலே,

 

அந்நியன் போன்ற பல திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பின்

 

மூலம் ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். மேலும், சில காலங்கள் சினிமா விட்டு விலகி தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் சமூகத்தில் கலந்து கொண்ட ஒரு போட்டியில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த

 

மிகவும் கசப்பான அனுபவத்தை அதில் பகிர்ந்து கொண்டுள்ளார் நான் தேஜா ஒரு திரைப்படத்தில் ஒரு மோசமாக காட்சியில் நடித்தது நினைத்து வருத்தப்படுகின்றேன். என் கன்னத்தில் வில்லனாக நடித்த நடிகர் நாக்கால் நக்குவது போன்ற காட்சி

 

இடம் பெற்றிருக்கும். இந்த காட்சி எடுக்கும் போது இயக்குனர் நான் சொன்னேன். என்னால் இது முடியாது என்று ஆனால் இந்த காட்சி கண்டிப்பாக வேண்டும் என்று சொல்லி அந்த காட்சியை நடிக்க வைத்துள்ளார்கள்…

 

Comments are closed.