நடிகர் கிருஷ்ணாவின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? இணையத்தில் வைரலாகும் குடும்ப புகைப்படம் உள்ளே..!!

நடிகர் கிருஷ்ணா என்பவர் தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவரது தந்தை ஒரு தயாரிப்பாளர். இவர் தமிழ் சினிமாவில் கழுகு என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தை இயக்குனர் சக்தி சிவா என்பவர் இயக்கத்தில் வெளியானது.

 

இவருக்கு ஜோடியாக நடிகை பிந்து மாதவி நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் முதல் பாகம் நல்ல வெற்றியை கொடுத்ததை தொடர்ந்து சில வருடத்திற்கு பிறகு இரண்டாம் பாகம் வெளியானது. அந்த திரைப்படம் பெரிய ஒரு தோல்வியை கொடுத்துள்ளது.

 

இதனைத் தொடர்ந்து இவர் நடிகை சுனைனா என்பதுடன் காதலில் இருந்து வந்ததாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பல தகவல் இணையத்தை வெளியானது. அது  முழுக்க முழுக்க வசதியாகவே கருதப்பட்டது.

 

அதன் பிறகு இவர் 2014 ஆம் ஆண்டு ஹேமலதா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு அவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். இப்பொழுது அவரது இரண்டாவது மனைவியுடன் எடுத்துக்கொண்ட

 

சமீப கால புகைப்படத்தை மற்றும் திருமண புகைப்படத்தை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் இணையதளத்தில் வைரலாகி வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.