தாறு மாறு க வர்ச்சி உடையில் சீரியல் நடிகை பவானி ரெட்டி வெளியிட்ட ஹாட் போஸ் ..!!இளசுகளை சுண்டி இழுக்கும் அந்த புகைப்படம் உள்ளே..!!

நடிகை பவானி ரெட்டி இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். மிக பிரபலமான சீரியல் தொடரான “ரெட்டைவால் குருவி”, “சின்னதம்பி” ஆகிய சீரியல் மூலம் ரசிகர் மனதில் இடம் பிடித்தவர். இந்த தொலைக்காட்சி தொடர்களை பல தரப்பட்ட மக்களும் கண்டு ரசித்து வருகிறார்களேன்று தான் சொல்ல வேண்டும்.மேலும் இவர் நடிகர் பிரதீப்பை காதல் செய்து, திருமணம் செய்து கொண்டார்.ஒரு வருடத்திலேயே கணவர் தூ-க்கி-லிட்டு த ற்கொ-லையும் செய்து கொண்டார். சாதாரண கணவன் மனைவிக்கு இருக்கும் சண் டைகள் எங்களுள் இருந்ததாகவும், இதற்காக அவர் த ற்கொ லை முடிவு வரைக்கும் செல்வார் என்பது எனக்கு தெரியாது என்றும் கணவரி த-ற்கொ-லை பற்றி பேட்டியிலும் கூறி அழுதார்.தற்போது இவரது உறவினர் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்து கொ ள்ளப் போவதாக செய்திகள் ப ரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.