20 வயது இளம் பெண் போல ஜொலிக்கும் சுஜாவருனி! திடீரென எடை குறைத்தது எப்படி? ஷாக்கான ரசிகர்கள்… தீயாய் பரவும் புகைப்படம்

சுஜா வருணி முதலில் குணச்சித்திர வேடங்களிலும், க வ ர்ச்சியாக ந டனமாடும் ஒரு பாடல் நாயகியாகவும் பல படங்களில் நடித்துள்ளார். வெகு சில படங்களில் இரண்டாவது நாயகியாக நடித்துள்ளார். இவர் நடிப்பில் மிளகா (2010), பென்சில் (2016) மற்றும் கிடாரி (2016) போன்றவை குறிப்பிடத்தக்கன.இவர் தமிழ் தெலுங்கு,மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சுஜா வருணி.

பல விளம்பர படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸில் பங்குபெற்ற பின்புதான் தன்னை யார் என்று அடையாளம் காட்டிக்கொண்டார்.கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சுஜா வருணி. பல விளம்பர படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸில் பங்குபெற்ற பின்புதான் தன்னை யார் என்று அடையாளம் காட்டிக்கொண்டார்.

இந்நிலையில் பிக் பாஸ் புகழ் சுஜாவருனியின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு கடும் இன்ப அ திர்ச்சியை கொடுத்துள்ளது. திருமணத்திற்கு முன்பு ஓரளவு குண்டாக இருந்தார். குழந்தை பிறந்த பிறகு அடையாளம் தெரியாத அளவு குண்டாக மாறி ரசிகர்களுக்கு அ தி ர்ச்சி கொடுத்திருந்தார். இந்நிலையில் இந்த ஊரடங்கு நேரத்தில் எடையை குறைத்து ஒல்லியாக மாறிவிட்டார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு குழந்தைக்கு தாய் என்றால் யாரும் நம்பவே மாட்டார்கள் என்று ஷாக்காகியுள்ளனர். இருந்ததை விடவும் நூறு மடங்கு அழகில் ஜொலித்து கொண்டிருக்கின்றார். ஊரடங்கு முடிய புதிய படங்களில் ஹீரோயினாக கூட நடிக்கலாம் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Comments are closed.