கொரோனாவால் படுமோசமாக மாறிய விஷால்… தற்போது வெளியிட்டுள்ள காணொளி! பலருக்கு நம்பிக்கை தந்துள்ளது!!
விஷால் நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுன் இடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தயாரிப்பாளர் ஜி. கே. ரெட்டி, விஷாலின் தந்தை இவர் பிறப்பால் தெலுங்கராக இருந்தாலும் தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. விஷால் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியிலும் உள்ளார். கடந்த நாட்களாக விஷால் கோடிய நோயால் பாதிக்கபட்டு உள்ளதாக செய்தகள் வெளிவந்ததது இந்த நிலையில் நோயில் இருந்து மீண்டு வந்த விஷால்
கொரோனாவுக்கு முக்கியமான மருந்தே ப யப்படாமல் இருப்பது தான் என்று விஷால் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னையைத் தாண்டி இப்போது பல்வேறு மாவட்டங்களில் கொ ரோ னா தொற்று அதிகரித்து வருகிறது. கொ ரோ னா தொற்றின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துவிட்டது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுத்து வருகின்றது. நேற்று மாலை விஷாலுக்கும், அவருடைய தந்தை ஜி.கே.ரெட்டிக்கும் க ரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது.
ஆனால் 20 நாட்களுக்கு முன்பே கொ ரோ னா தொற்று உறுதி செய்யப்பட்டு, ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக்கொண்டு முழுமையாகக் குணமடைந்துவிட்டதாகவும் விஷால் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வும், தான் மீண்டு வந்தது எப்படி? என்றும் என்றும் காணொளி வெளியிட்டுள்ளார்.
Comments are closed.