கடைதிறப்பு விழாவில் ரசிகர் ஒருவர் இதை செய்தார்… மறக்க முடியாத விஷயத்தை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்!

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆவது ஆண்டில் கீதாஞ்சலி மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ஆவார். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம். அண்மையில் ஓடிடியில் வெளியான பென்குயின் படம் ஓரளவு வெற்றியை கொடுத்தது.

இதையடுத்து, கீர்த்தி ஒரு முறை நகைக்கடை திறப்பு விழாவிற்கு சென்றபோது கூட்டத்தில் தி டீ ரென முன்னால் ஒரு நபர் வந்து, தி டீ ரெ ன அழகான போட்டோ ஆல்பத்தையும் கடிதத்தை கொடுத்தார்.

அதை பிரித்து பார்த்து அதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டபோது, அப்படியே அமைதியாகவிட்டேன். அந்த கடிதத்தில், அந்த நபர் “என்னை திருமணம் செய்துகொள்வீர்களா..?” என எழுதியிருந்தார். யார் என்றே தெரியாத ஒரு நபர் இப்படியான கடிதத்தை கொடுத்த இந்த தருணத்தை வாழ்வின் மறக்க முடியாத நினைவுகள் என கூறியுள்ளார்.

Comments are closed.