காருக்குள் வைத்து நள்ளிரவில் பீட்டர் பாலுக்கு வனிதா கொடுத்த சர்ப்ரைஸ் பார்ட்டி! இவ்ளோ ரணகளத்துலேயும் ஒரு குதூகலம்…. தீயாய் பரவும் வீடியோ!!

நடிகை வனிதா விஜயக்குமார் நள்ளிரவில் குடும்பத்துடன் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படத்தினை தொடர்ந்து காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.ஊரடங்கு அமுலில் உள்ளதால் பீட்டர்பாலின் பிறந்தநாள் கொண்டாட வெளியே செல்ல முடியாத சூழலில் அவர் காரில் வைத்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
ஹேப்பி பர்த்டே மை லவ்.. குட்டிஸ் கேங்குடன் நள்ளிரவு கொண்டாட்டம் என்றும் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.

இதேவேளை, அவரை சுற்றி ச ர்ச்சைகளும், விமர்சணங்களும் எழுந்தாலும் எதையும் கண்டு கொள்ளாமல் அவரின் குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார். இதனை அவரின் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

View this post on Instagram

Lockdown birthday party in the car…#covid19 atrocities

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

Comments are closed.