எப்பவும் கோ பமான முகத்துடன் இருக்கும் ரம்யாகிருஷ்ணன் தனது வளைகாப்பு நேரத்தில் எப்படி வெ ட்க பட்டு இருகிறாங்க பாருங்க!!

13-வது வயதில் ‘வெள்ளை மனசு’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ரம்யாகிருஷ்ணன். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, என பல்வேறு மொழிகளிலும் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ரம்யா கிருஷ்ணன் . க வ ர் ச் சியாக நடித்து இளசுகளின் நெஞ்சை கொ ள் ளை ய டித்த இவர் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் நிலையான இடத்தைப் பிடித்துள்ளார். ரஜினிகாந்துடன் “படையப்பா” படத்தில் இவர் ஏற்று நடித்த நீலாம்பரி கதாப்பாத்திரம் தற்போதும் யாராலும் மறக்க முடியாது. அதே போல் நடிகர் கமலஹாசனுடன் பஞ்சதந்திரம், மற்றும் சரத்குமார், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கலக்கிய ரம்யா கிருஷ்ணன் தற்போது சமூகவலைத்தளத்தின் மீது ஆர்வமாக உள்ளார். அ டிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றார்.

தற்போது, அவரின் வளைகாப்பு புகைப்படங்களை பதிவிட்டு பழைய நினைவுகளை மீட்டிப்பார்த்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

படையப்பா திரைப்படத்தில் ரஜினிக்கு வி ல்லியாக இவர் காட்டிய நடிப்பு ஆல்டைம் ஃபேவரைட்டாக கொண்டாடப்படுகிறது. மேலும் பாகுபலி படத்தில் ராஜமாதா கதாபாத்திரத்தில் நடித்து இவர் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

One more pic from my vallaikaapu function….picture courtesy my mom….right behind meee….🧡🧡🧡

A post shared by Ramya Krishnan (@meramyakrishnan) on

 

View this post on Instagram

 

This picture from my Vallaikaapu ceremony with my 2 periyammas who are not alive now. #nostalgic #familylove #aunt #memories ❤❤❤

A post shared by Ramya Krishnan (@meramyakrishnan) on

Comments are closed.