பூவே உனக்காக ஹீரோயின் அஞ்சு அரவிந்த் தற்போது வயதாகி எப்படி இருக்கிறார் தெரியுமா? ஷா க் ஆகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர். இவரின் திரைப்படங்கள் இந்திய அளவில் பிரம்மாண்டமாக வெளியாகும்.பிகில் திரைப்படத்தின் மிக பெரிய வெற்றிக்கு பிறகு, தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.மேலும் கடந்த 1996 ல் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பூவே உனக்காக.இந்த திரைப்படம் இன்றளவும் இன்னும் யாராலும் மறக்க முடியாது.. இப்படத்தை பற்றி விக்ரமன் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில் “பூவே உனக்காக அப்போதே மிக அதிக திரையரங்களில் வெளியானது, இப்படத்தில் முதலில் நடிக்கவிருந்து நடிகர் கார்த்திக் தான், அதன்பின் தான் நடிகர் விஜய்யை தேர்ந்தெடுத்துதேன் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில்அந்த படத்தில் விஜய் ஒருதலையாக காதலிக்கும் பெண்ணாக நடித்திருந்தவர் பிரபல மலையாள நடிகை அஞ்சு அரவிந்த்.அவர் இந்த படத்திற்கு பிறகு ஒரு சில தமிழ் படங்களில் நடித்தாலும் 2001க்கு பிறகு அவர் எந்த தமிழ் படங்களிலும் தோன்றவில்லை.

ஆனால் மலையாள படங்களில் சிறு வேடங்களில் நடித்துக்கொண்டு தான் இருக்கிறார்.அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்தால் ‘அவரா இது?’ என கேட்கும் அளவுக்கு மாறிவிட்டார் அஞ்சு அரவிந்த்.

Comments are closed.