சூப்பர் சிங்கரில் கலக்கிய நம்ம ஜெசிக்காவா இது உடல் எடை அதிகரித்து எப்படி இருக்காங்க பாருங்க வைரலாகும் புகைப்படம் உள்ளே

தொலைக்காட்சி சேனல்கள் பல நிகழ்ச்சிகள் மூலமும், சீரியல்கள் மூலமும் டி ஆர் பியில் போட்டியிட்டு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது. அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி நடத்தி வந்த ரியாலிட்டி ஷோ தான் சூப்பர் சிங்கர்.
பல வருடங்களாக நடத்திவரும் இந்த நிகழ்ச்சி ஜூனியர் மற்றும் சீனியர் சேர்ந்து பல சீசன்கள் நடத்தப்பட்டது. அதில் சூப்பர் சிங்கர் 4ல் கலந்து கொண்டு இறுதி சுற்றில் இரண்டாம் இடத்தினை பெற்று போட்டியில் கிடைத்த ஒரு கிலோதங்கத்தை ஈழத்து அனாதை குழந்தைகளின் வளர்ச்சிக்காக வழங்கி அனைவரையும் நெகிழ வைத்தார்.

போட்டிற்கு பிறகு பல பாடங்களில் கமிட்டாகி பாடுவார் என்று எதிர்ப்பார்த்த நிலையில் கனடாவில் பெற்றோர்களுடன் இருந்து அங்கு நடைபெறும் சில பாடல் கட்சேரிகளில் கலந்து கொண்டு வருகிறார். இதனை அவரது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தும் வருகிறார்.

கிறிஸ்த்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் ஈஸ்டர் பண்டிகைக்கு வாழ்த்துக்களை கூறி வீடியோவையும் பகிர்ந்துள்ளார். தற்போது அதனை பார்த்து ரசிகர்கள் நம்ம ஜெசிக்காவா இது என்று கேள்விகேட்டு கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

Comments are closed.