ஹீரோயினாகிய அஜித்தின் ரீல் மகளுக்கு தி டீரென்று அ டித்த ஜாக்பாட்! ஒரே குஷியில் ரசிகர்கள்… வைரலாகும் புகைப்படம்!!

அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்த அனிகா ஹீரோயினாக மலையாள சினிமாவில் நடிக்க உள்ளதாக தகவல் தீயாய் பரவி வருகின்றது. அந்த படத்தின் கதை பள்ளி மற்றும் கல்லூரி காதல் கதை என கூறப்படுகிறது. குழந்தை நட்சத்திரமாக மக்களை கவர்ந்த அனிகா ஹீரோயினாக ரசிகர்களை ஈர்ப்பாரா என்ற பேச்சும் தற்போதே எழுந்துள்ளது. இருப்பினும் அவர் ஹீரோயினாக நடிப்பதாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் அஜித் உடன் இரண்டு படங்களில் நடித்துள்ளார் அனிகா. ஜெயம் ரவியுடன் மிருதன் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஜெயம் ரவியின் தங்கையாக நடித்திருந்தார். மேலும் அடுத்து விஜய் சேதுபதி உடன் மாமனிதன் என்ற படத்தில் அனிகா நடித்து வந்தார்.

சீனு ராமசாமி இயக்கி வரும் அந்த படத்தில் அனிகாவுக்கு மிக முக்கிய கதாபாத்திரம் என கூறப்படுகிறது. விஜய் சேதுபதி மகளாக அந்த படத்தில் அவர் நடிக்கலாம் என்று சென்ற வருடம் ஷூட்டிங் துவங்கியபோது
கி சுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு விஜய் சேதுபதியின் நானும் ரெள டிதான் படத்தில் அனிகா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அனிகாவுக்கு தற்போது 15 வயது ஆகிறது. அவர் தற்போது ஹீரோயினாக அறிமுகமாக சரியான தருணம் என பல்வேறு ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கூறுவதைப் பார்க்க முடிகிறது.

தொடர்ந்து போட்டோஷுட் புகைப்படங்கள் மூலமாக ரசிகர்களை கவர்ந்து வந்த அவருக்கு தற்போது இப்படி சினிமா வாய்ப்பு தேடி வந்துள்ளது. ஹீரோயினாக அனிகா ரசிகர்களை கவர்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments are closed.