க வர்ச்சி பாதையை முடிவெடுத்து பயணத்தை தொடரும் ஜனனி ஐயர் ..!!ரசிகர்கள் ம யங்கும் க வர்ச்சி போட்டோ ..!!

அவன் இவன் போன்ற படங்களில் நடித்தவர் ஜனனி ஐயர். இவர் தெ-கிடி என்ற படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். அந்த படத்திற்கு பிறகு இவர் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.நல்ல அழகும் திறமையும் உள்ள ஜனனி ஐயர். சினிமாவில் ஜொ-லிக்கவில்லை என்பதே உண்மை. இந்த ஏக்-கம் இவருக்கு பல நாட்களாக இருந்துள்ளது.நிறைய படவாய்ப்புகளை பெறுவதற்காக ஜனனி ஐயர் பிக் பாஸில் கலந்து கொண்டார். ஆனால் அந்த சீசனில் இறுதி சுற்று வரை சென்றார், இருப்பினும் அவருக்கு படவாய்ப்புகள் சரியாக அமையவில்லை. இருப்பினும் இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் தமிழ் சினிமாவில் உள்ளது.என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இவர்  தன் க வர்ச்சி படங்களை பதிவித்து மக்களை குஷி படுத்தி வருகிறார் .அந்த்த வகையுள் தற்போது ஒரு க வர்ச்சி படத்தை பதிவிட்டுள்ளார்.

 

Comments are closed.