மிக மோ சமாக கமெண்ட் செய்த ரசிகர்..! – அதற்க்கு நடிகை ஓவியா கொடுத்த பதிலை பாருங்க..! அட கொ டுமையே..!

நடிகை ஓவியா, என்ன தான் இவர் “களவாணி” உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் தான் அடுத்தக்கட்டத்திற்கு இவரை எடுத்து சென்றது என்று தான் சொல்ல வேண்டும். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலம் அ டைந்த இவர். அதன் பிறகு சமூக வலைத்தளத்தில் ஓவியா army என்ற பெரிய ரசிகர் பட்டாளமே உ ருவானது.ஆனால் பட வாய்ப்புகள் எதிர்பார்தளவுக்கு வரவில்லை. சமீபத்தில் 90ML என்ற ஒரே ஒரு படத்தில் தன்னுடைய மொத்த மரியாதையையும் போனது என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் சமீபத்தில் இணைய தளம் வழியாக ரசிகர்களுடன் chat செய்தார் . அப்போது பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அதில் ரசிகர் ஒருவர் இப்போது தான் சு-ய இன்-பம் கண்டு முடித்தேன் என்று கூறியிருந்தார்.

மேலும் இதனை பார்த்த நடிகை ஓவியா, இது உங்களுக்கு நல்லது என்று கூறியிருந்தார். ‘ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெ டுப்பதை விட சு-ய இன்-பம் better என்று கூறி அதற்கு உங்களுடைய கருத்து என்ன? என்று கேள்வி எ ழுப்பியுள்ளார். இந்த கேள்விக்கு ஓவியா ’ஆம், உண்மை’ என்று பதிலளித்துள்ளார். இதோ அந்த பதிவு…

 

Comments are closed.