யார் இந்த சிறுமிகள் தெரிகிறதா? இருவருமே சிவகார்த்திகேயனுடன் நடத்த முன்னணி நடிகைகள் தான்..!

விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவரும், தமிழ்த் திரைப்பட நடிகரும் ஆவார். இவர் திருச்சியில் உள்ள ஜெஜெ பொறியியல் கல்லூரியில் பயின்றார். மிமிக்ரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தவர். இவர் பசங்க திரைப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி, பெப்ரவரி 3, 2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான மெரினாவில் கதாநாயகனாகத் தனது திரையுலக வாழ்வைத் துவங்கினார். இந்த நிலையில் குழந்தை பருவத்தில்

ஒருவர் தோள் மேல் ஒருவர் கைபோட்டு அருகருகே இருக்கும் இரண்டு சிறுமிகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. காரணம் பள்ளிக்கால தோழமைகளான இவர்கள் இருவருமே இப்போது ஹீரோயின்கள். இருவருமே நடிகர் சிவகாத்திகேயனுக்கு ஜோடியாகவும் நடித்தவர்கள்.

கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் ஆகிய நடிகைகள்தான் அவர்கள்.கல்யானி பிரியதர்ஷன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹீரோ திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். கீர்த்தி சுரேசைப் பொறுத்தவரை தனது அபார நடிப்பால் சிறந்த நடிகைக்கான தேசியவிருதே பெற்றுவிட்டார்.

இவர்கள் இருவருமே கேரளத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். பிரபல மலையாள திரையுலக வாரிசுகல். இதில் கல்யாணி இப்போது சிம்புவின் மாநாடு படத்தில் நடித்த் வருகிறார். பள்ளிப்பருவத்தில் இருந்தே தோழிகளான இவர்களது புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Comments are closed.