சிறுவயது பள்ளி குழந்தையாக இருக்கும் 50 வயதாகும் நடிகை யார் தெரியுமா ஒட்டுமொத்த சினிமா உலகுக்கே தெரிந்த தமிழ் நடிகை !!

13-வது வயதில் ‘வெள்ளை மனசு’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ரம்யாகிருஷ்ணன். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, என பல்வேறு மொழிகளிலும் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ரம்யா கிருஷ்ணன். க வர்ச்சியாக நடித்து இளசுகளின் நெஞ்சை கொ ள் ளையடித்த இவர் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் நிலையான இடத்தைப் பிடித்துள்ளார்.

ரஜினிகாந்துடன் “படையப்பா” படத்தில் இவர் ஏற்று நடித்த நீலாம்பரி கதாப்பாத்திரம் தற்போதும் யாராலும் மறக்க முடியாது. அதே போல் நடிகர் கமலஹாசனுடன் பஞ்சதந்திரம், மற்றும் சரத்குமார், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பள்ளிப் பருவத்தில் கண்ணாடி அணிந்துப்படி அடையாளம் தெரியாத அளவிற்கு இருந்துள்ள பழைய நினைவுகளின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், அப்படி இருந்த அவரா இன்று இப்படி இவ்வளவு அழகாக இருக்கிறார்? என ரசிகர்கள் வியந்துபோயுள்ளனர்.

 

View this post on Instagram

 

This is meeee….with the glasses….looks like most of you’ll got it right….well done guys 😊😊💯💥👌👌

A post shared by Ramya Krishnan (@meramyakrishnan) on

Comments are closed.