துள்ளாத மனமும் துள்ளும் பாடலை மேடையில் பாடி அசத்திய தளபதி விஜய் இதுவரை யாரும் பார்க்காத வீடியோ!!

விஜய் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத்துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை “இளையதளபதி” என்று அழைக்கிறார்கள். விஜய் தனது 10வது வயதில் வெற்றி (1984) என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகம் ஆனார். தனது தந்தை இயக்கிய இது எங்கள் நீதி (1988) திரைப்படம் வரை குழந்தை நடிகராகத் தொடர்ந்து நடித்தார்.

பின்னர் 18ம் வயதில் தன் தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு (1992) படத்தில் முதன்முறையாகக் முதன்மை நடிகராக நடித்தார். ஆனால் விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக (1996) திரைப்படம் தான் இவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது.இன்று வரை விஜய் கதாநாயகனாக 62 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தளபதி விஜய் இன்று பலராலும் கொண்டாடப்படும் நடிகர். ஆனால், ஆரம்பத்தில் இவரை பலரும் கி ண்டல் செய்தனர். ஏன் இவர் தோற்றத்தை வைத்து கூட பல பத்திரிகைகள் கி ண்டலடித்தனர். ஆனால், தற்போது அந்த பத்திரிகைகளுக்கு அடையாளமே விஜய தான்.

இந்த நிலையில் 1999 விஜய் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளிவந்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது இன்று வரை மக்கள் மனதில் நீங்காத இடம்பெற்றுள்ளது அதுமட்டுமில்லாமல் அதில் இடம்பெற்ற பாடல்கள் இன்று வரை ரசிகர்கள் வாயில் முனுமுனுத்தப்படியே உள்ளன இதில் இடம்பெற்ற பாடல ஒன்றை தளபதி விஜய் அவர்கள் மேடையில் பாடலிலை பாடி அசத்திய வீடியோ பதிவு பல வருடங்கள் கழித்து வைரலாகி வருகின்றது

 

View this post on Instagram

 

thalapathyvijay 💓💓 #loves_for_evers

A post shared by TAMIL LOVERS ! (@loves_for_evers) on

Comments are closed.