புட்ட பொம்மா பாடலின் நடனத்திற்கு பூஜா ஹெக்டேவை மிஞ்சிய சிம்ரன்..!! வீடியோ வைரல்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக சேர்ந்து நடித்து பிரபலமான இவர் பேட்ட திரைப்படத்தின் மூலமாக மீண்டும் நாயகியாக நடிக்க தொடங்கியுள்ளார். 90களில் இடுப்பழகி என்ற பட்டத்துடன் ரசிகர்களின் கனவு க ன் னியாக வளம் வந்தவர் நடிகை சிம்ரன். திருமணத்தின் பின்னரும் நடிப்பதை நிறுத்த வில்லை. சில படங்களில் அவ்வப்போது நடித்து வந்தார்.

சமீபத்தில், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இடுப்பை ஆட்டி நடனம் போட்டு நான் இன்னும் சினிமாவுல தான் இருக்கேன் என்று அறிவித்தார். மேலும், இளம் நடிகைகள் பலரும் ரசிகர்களுடன் நெருக்கமாக இருக்கும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கின்றனர். அதனை தற்போது சிம்ரனும் கையில் எடுத்துள்ளார்.

இந்தநிலையில் சாமானியர்களை கடந்து பாலிவுட், டோலிவுட், கோலிவுட் திரைப்பிரபலங்களும் டிக்-டாக்கில் இணைந்துள்ளனர். தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டிற்குள் இருக்கும் பிரபலங்கள் பலரும் பொழுது போக்க வழியில்லாததால் டிக்-டாக்கில் இணைந்து டைம் பாஸ் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தெலுங்கில் மிகப்பெரிய ஹிட்டடித்த புட்டபொம்மா பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.

 

View this post on Instagram

 

Dance always keeps me up and running❤️⠀ ⠀ #StayHomeStaySafe #WeWillGetThroughThisTogether #slimfitsimran #dancewithme

A post shared by Simran Rishi Bagga (@simranrishibagga) on

Comments are closed.