இதுவரை பலரும் கண்டிராத சிவகார்த்திகேயன் மற்றும் அவர் மனைவி சிறுவயதில் கூட ஜோடியாகத்தான் இருந்து இருக்காங்க புகைப்படம், உள்ளே!!

விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவரும், தமிழ்த் திரைப்பட நடிகரும் ஆவார். இவர் திருச்சியில் உள்ள ஜெஜெ பொறியியல் கல்லூரியில் பயின்றார். மிமிக்ரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தவர். இவர் பசங்க திரைப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி, பெப்ரவரி 3, 2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான மெரினாவில் கதாநாயகனாகத் தனது திரையுலக வாழ்வைத் துவங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவரின் திரைப்படங்களும் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது.அதனை தொடர்ந்து வெளியான ஹீரோ திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பின்னர் வசூலில் சொதப்பியது.மேலும் இவர் தற்போது நடித்துள்ள டாக்டர் திரைப்படமும் லாக்டவுன் முடிந்தவுடன் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கடந்த 2010 ஆம் ஆண்டே தனது மனைவி ஆர்த்தி தாஸ் உடன் திருமணம் ஆனது.மேலும் இவர்கள் இருவரும் நிருங்கிய உறவினர்களாம். சிறுவயதில் இருந்தே ஒன்றாக வளர்ந்த இவர்களின் சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது இதோ புகைப்படம்..

 

Comments are closed.